பிரபல ஹீரோயினுக்கு சிபாரிசு.. யார்?

இந்த வருடம் விஜய் சேதுபதி காட்டில் நல்ல மழை தான். அரை டசன் படங்கள் வெளியாகி அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. 
பிரபல ஹீரோயினுக்கு சிபாரிசு.. யார்?
அவர் அடுத்து ரேணி குண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்க த்தில் ஒரு படத்தில் நடிக்க வுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயி னாக ரித்திகா சிங்கை தற்போது ஒப்பந்தம் செய்ய அணுகி யுள்ளனர். அவர் போன மாதம் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

றெக்க படத்தில் ரித்திகா வின் திறமை யை பார்த்து வியந்த விஜய் சேதுபதி, அவருக் காக சிபாரிசு செய்துள் ளதாக பேசப்ப டுகிறது.
Tags:
Privacy and cookie settings