ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப்பட்டது?

“ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா ஆகிய ஐந்து கண்டங் களையும் குறிப்பிடுவது தான், ஒலிம்பிக்கின் ஐந்து வளை யங்கள்.
ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப்பட்டது?
ஐந்து கண்டங் களின் அனைத்து நாடுகளையும் ஒருங்கி ணைக்கும் நோக்கத் துடன் 1913-ல் வடிவமை க்கப்பட்டு, 1914-ல்  அங்கீகரி க்கப்பட்டது. 

1920-ம் ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற கோடைக் கால ஒலிம்பிக்கில், முதல் முறையாக இந்தச் சின்னம் பயன் படுத்தப் பட்டது.

ஐந்து வளைய ங்களின் நிறங்களான நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை மற்றும் சிவப்பு என்பது நாடுகளைக் குறிக்கின்றன. 

அதாவது, எல்லா நாடுகளின் தேசியக் கொடிகளி லும், இந்த ஐந்து நிறங்களில் ஒன்று நிச்சயம் இருக்கும்.”
Tags: