வாக்களித்தோருக்கு அன்பளிப்பு..தேர்தல் ஆணையம் !

நான் வாக்களித்தேன் என்று டிவிட்டரில் ஹேஷ்டேக் போடுவோருக்கு, பிரபலங்களின் டிஜிட்டல் ஆட்டோகிராப் வழங்கப்படும் என்று பிரசாரம் செய்துவருகிறது, தமிழக தேர்தல் ஆணையம். 
இன்று காலை முதல் தமிழ் டிவிட்டர் பயனாளிகளை ஆன்லைனில் தொடர்பு கொள்கிறது, தமிழக தேர்தல் ஆணையம். 

அவர்களிடம், #IvotedTN அல்லது #வாக்களித்தேன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்குமாறும், அவ்வாறு செய்தால், உங்களுக்காக செலப்ரெட்டியில் டிஜிட்டல் ஆட்டோகிராப் அன்பளிப்பாக வழங்கப்படும் என்றும், ஆணையம் கூறுகிறது.
Tags:
Privacy and cookie settings