சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், முதல் வருமான ஜெயலலிதா திருடன் கதை ஒன்றைச் சொல்லி அதிமுக வினரை சிரிக்க வைத்தார்.
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

ஜெயலலிதா சொன்ன கதை வெங்காயத் திருடன் குறித்த தாகும். அந்தக் கதை யைக் கூறி அதன் நீதி யையும் விளக் கினார் ஜெயலலிதா.


ஒரு கிராம த்தில் ஒரு பண்ணை யார் வீடு. அந்த பெரிய வீட்டிற் குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங் களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிரு ந்தார்கள்.

இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த திருடன் மெதுவாக அந்த வழியே திரும்ப ஆரம்பி த்தான். அந்த சமயத்தில் அவ னுடைய காலில் ஏதோ தட்டுப் பட்டது.
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

சற்று குனிந்து பார்த்தான், ஒரு வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதை யாவது எடுத்து செல் லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங் காயத்தை அள்ளி போட்டுக் கொண்டான்.


புறப் படுகிற நேரத்தில் கப் என்று ஒரு கை வந்து விழுந்தது. ஆள் மாட்டிக் கொண்டான். மறுநாள் காவலா ளிகள் அவனை அரசன் முன் சென்று நிறுத்தி நடந்ததை கூறினர். 

அரசனும் என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா? என்று கேட்டார். ஆமாம் என்று திருடனும் ஒத்துக் கொண்டான். உடனே அரசன் திருடனை பார்த்து நீ பண் ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம்.
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

அதற்காக ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது 100 கசையடி வாங்க வேண்டும் இல்லை யென்றால் திருடிய வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். 


இதில் எந்த தண்டனை உனக்கு வேண்டும்? என்று கேட்டார். சற்று சிந்தித்த திருடன், வெங்கா யத்தை சாப்பி டுகிறேன் என்றான். 

வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணி லிருந்து கண்ணீர் வழிய ஆர ம்பித்து விட்டது. 

ஒரே எரிச்சல், தாக்கு பிடிக்க முடிய வில்லை. இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணி விட்டான். அரசரை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள்.

இது என்னால் முடியாது. பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள் என்றான். அரசரும் சரி என்றார்.

சாட்டையடி விழ ஆரம்பி த்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங் கினான். அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்க முடிய வில்லை. இதுவும் எனக்கு சரிபட்டு வராது. 100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன் என்று கூறினான்.
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

இந்த கதையைப் போல, இப்போது முதல்வர் வேட்பாளர் என மனக் கோட்டை கட்டிக் கொண்டி ருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்;

இனி மேல் இதுபோன்று எந்த தவறையும் செய்ய மாட்டோம் என்று பாவ மன்னிப்பு கேட் டுள்ளார். செய்த தவறு ஒன்றா இரண்டா. 


இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா? காவிரிப் பிரச்சினை; முல்லைப் பெரியாறு பிரச்சினை;

டெல்டா மாவட்டங் களையே பாலை வனமாக் கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்; நில அபகரிப்பு; சட்டம் ஒழுங்கு சீர் குலைவு; மின்சாரம் பற்றாக் குறையால் தமிழக த்தையே இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது;

இலங்கைத் தமிழர்கள் மடிய காரண மாயிருந்தது என இவர்கள் தமிழர் களுக்கு இழைத்த துரோக ங்களை எல்லாம் மறந்து மன்னித்து விட தமிழர்கள் என்ன ஏமாளி களா!
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

அந்த நபர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, அதற்கு நமக்கு நாமே என்ற திரு நாமத்தை சூட்டிக் கொண்டார். இந்த தலைப்பை அவரது தந்தை ஏன் கொடு த்தார் என்று அந்த நபர் சமீபத்தில் விளக்கம் அளி த்துள்ளார். 


கருணாநிதி தனது தனயனிடம் "இனி இந்த அரசை நம்பி பிரயோ ஜனம் இல்லை. நம்மை நாமே தயார் படுத்திக் கொள்ள நமக்கு நாமே கடமை யாற்ற வேண்டும்" என்று சொன் னாராம்.

அதாவது, அவர் சொல்வது என்ன வென்றால் இந்த அதிமுக அரசு மக்களுக்கு பாதகமாக எதையும் செய்வ தில்லை. 

எனவே, மக்களின் எதிர்ப்பை அவர்கள் சம்பா தித்துக் கொள் வார்கள் அதாவது, பதவியில் இருக்கும் அரசுக்கு எதிர்ப்பு என்ற சூழ்நிலை வரும் என இனியும் எதிர்பார்க்க முடியாது; 

எனவே நாம் வீதியில் இறங்கி நமது பொய் மூட்டை களை அவிழ்த்து விட வேண்டும் என முடி வெடுத்து விட் டதாகத் தெரிவித் துள்ளார் போலும்!
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

இந்த பொதுக் குழு தீர்மான த்தின்படி, வரும் ஆண்டு நடை பெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்த மான அனைத்து முடிவு களையும் எடுப்ப தற்கு எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்து ள்ளீர்கள். 


ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப் போது உள்ள சூழ்நிலை களுக்கு ஏற்ப தேர்தல் வியூகங் களை நான் அமைத்து வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறி வீர்கள்.

தேர்தல் களத்தில் வெற்றி பெற நாம் பல்வேறு உத்தி களை கடைபிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச் சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும். 

தேர்தலை சந்திப் பதற்கு எக்கால த்திற்கும் பொருந்தக் கூடிய உத்தி என்று எதுவும் கிடையாது. 

இந்த அடிப் படையில் தான் 2009-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்ற தேர்தலை ஒரு சில கட்சி களுடன் கூட்டணி அமைத்து எதி ர்கொண்டோம். 

2011-ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை ஒரு சில கட்சி களுடன் கூட்டணி அமைத்து எதிர் கொண்டோம்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்ற லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டி யிட்டு 37 இடங்களை வென்று, இன்று லோக் சபாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரை பெற்றுள்ளோம்.

அதே போன்று, வரும் சட்ட மன்றத் தேர்த லிலும் அப்போ துள்ள சூழ்நிலை க்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்.
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் தமிழக மக்களுக்கு சேவை புரிய ஆட்சி அமைத்திட வேண்டும். 


அதற்கு தொண்டர் களாகிய நீங்கள் இப்போதி ருந்தே நம்மிடம் உள்ள வேற்றுமை களைக் களைந்து களப்பணி ஆற்றிட வேண்டும். 

நமது அரசு ஆற்றியுள்ள அரும் பணிகள், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற செயல் படுத்தப் பட்டுள்ள திட்டங்கள் ஆகிய வற்றை மக்களிடம் தெளிவாக நீங்கள் விளக்கிட வேண்டும்.

தூய்மை யானது.. நிலையானது நமது எண்ணங்கள் தூய்மை யானது; நமது செயல்கள் மக்கள் நலன் சார்ந்தது; எனவே நமது வெற்றியும் நிலை யானது; உறுதி யானது என்பதை இந்த நேரத்தில் தெரி வித்துக் கொள்கிறேன். 

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று நாம் அனைவரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதைப் போலவே, அதிமுக உறுப்பி னர்கள்; தொண் டர்கள் ஒவ்வொரு வரும் கழக வீரன் என்பதைச் சொல்ல வேண்டும்; 

பெருமைப்பட வேண்டும். வீராங்கனை என்று சொல்ல வேண்டும்; பெருமைப்பட வேண்டும். இது சாதாரணமான இயக்கம் அல்ல. எத்தனையோ இயக்கங்கள் இருக்கலாம். எத்தனையோ கட்சிகள் இருக்கலாம்.
ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு.. அம்மா கதை !

ஆனால், அதிமுக என்னும் மக்கள் இயக்கத் திற்கு ஒரு தனி வரலாறு உண்டு. ஒரு தனி பெருமை உண்டு. 


இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும். நான் சொல்கிறேன்;

இன்று சொல் கிறேன். எழுதி வைத்து கொள் ளுங்கள். இது வரை இந்த இயக்கம் 6 முறை ஆட்சி அமைத்தி ருக்கிறது. தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். தலைமை யின் கீழ் 3 முறை ஆட்சி அமைத் துள்ளது.

எனது தலைமை யின் கீழ் 3 முறை ஆட்சி அமைத் துள்ளது. 6 முறை தேர்தல் களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இயக்கம் இது. நான் சொல்கி றேன். 

இனிமேல் அதிமுகவிற்கு வெற்றி தான்; என்றுமே வெற்றி தான். இனி எந்தக் காலத்தி லும் தோல்வி இல்லை. 

வெற்றி தான். இனி எந்தக் காலத்திலும் சிறுமை இல்லை; பெருமை தான். இதை நினைவில் வைத்து கொள் ளுங்கள் என்றார் ஜெயலலிதா.