சங்(கு)கில் ஊற்றி வைத்த தண்ணீரை கொண்டு சருமத்தின் மீது மசாஜ் !

சங்(கு)கில் ஊற்றி வைத்த தண்ணீரை கொண்டு சருமத்தின் மீது மசாஜ் செய்தால்... 
 சங்கு தண்ணீரை கொண்டு சருமத்தின் மீது மசாஜ்
சங்கில் தண்ணீரை கொஞ்சம் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்த‍ நாள் காலையில் எழுந்ததும் 
இந்த தண்ணீரை எடுத்து உங்களது சருமத்தின் மீது த‌டவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். இது போன்றே தினமும் செய்து வந்தால் உங்களது சருமம் பளபளக்கும்.

மேலும் சொறி, சிரங்கு, அலர்ஜிகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதனை ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், எப்பேற்பட்ட‍ பலசருமநோய்களும் குணமாகும். 
அது மட்டுமா? சருமத்தில் ஏற்பட்டுள்ள‍ வெள்ளை புள்ளிகளையும் நீக்கும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
Tags: