இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வரவும் !

ந‌மது உதடுகள் வறட்சி ஏற்படும் போது அல்ல‍து காய்ந்து விடும்போது, நாம் நமது நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். 
இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வரவும் !
ஆம் நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது. 
ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்கு வதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோர்-ஐ அடிக்கடி நாம் பருகி வர வேண்டும். 

மேலும் வெண் ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வேண்டும். 
இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வரவும் !
மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண் ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக் கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும். 
இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது. 
Tags:
Privacy and cookie settings