ஆண்களின் சரும பாதுகாப்பு !

சருமத்தை பொருத்த வரை அதன் பராமரிப்பு பெண்களுக்கே உரியது என்ற கருத்து முக்கால் வாசி ஆண்களிடம் நிலவுகிறது.
ஆண்கள் அதிக பட்சமாக எப்போதாவது சென்ட்டும், தினசரி ஷேவிங் கிரீமும் தான் பயன்படுத்து கின்றனர்.

ஆண்கள் சருமம் பெண்களின் சருமத்தை விட 20 லிருந்து 30% தடிமனானது. 

இதனால் சுருக்கம் விழுவது குறைவு. உடலில் முடி அதிகம் இருப்பதால் அதிக எண்ணை சுரக்கிறது.

எனவே ஆண்களின் முகத்தில் எண்ணைப்பசை அதிகமாக இருக்கும். இதனால் பெண்கள் அளவு ஆண்களின் முகம் முதிர்ச்சியடைவது இல்லை.

Tags: