ஜாஹிர் உசேன் குடும்பத்திற்கு உதவியை செய்யுங்கள் !

இராமேஸ்வரம் சல்லிமலை பகுதியை சார்ந்த ஜாஹிர் உசேன் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பு கடலுக்கு செல்லும் போது கடலில் மூழ்கி வபாதாகிவிட்டார்கள். 
இது வரை அந்த சகோதரர் குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் அரசாங்கம் சார்பாக நடக்கவில்லை. ஆகையால் நமது சகோதரர்கள். பல அமைப்புகளில் உள்ள சகோதர்கள் .

இக்குடும்பத்திலுள்ள அவரது மனைவி இரண்டு சிறு குழந்தைகளுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் 

அவர்களது போன் நம்பர்: 7418 206265.
Tags:
Privacy and cookie settings