தெறி தலைப்பிற்கு தொடங்கியது பிரச்சனை.. படக்குழுவிற்கு வந்த தலைவலி !

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. ரசிகர்கள் அனைவரும் இதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடினர்.  
ஆனால், இந்த தலைப்பை ஏற்கனவே சதீஸ் எனபவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். தன்னிடம் ஏதும் சொல்லாமல் அவர்களாகவே இந்த தலைப்பை வைத்து விட்டனர். என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேன் என மிகவும் மனம் நொந்து தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
இதன் மூலம் படக்குழுவிற்கு தற்போதே ஒரு பஞ்சாயத்து ரெடி ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. 

ரசிகர்கள் அனைவரும் இதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடினர். ஆனால், இந்த தலைப்பை ஏற்கனவே சதீஸ் எனபவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். தன்னிடம் ஏதும் சொல்லாமல் அவர்களாகவே இந்த தலைப்பை வைத்து விட்டனர்.

என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேன் என மிகவும் மனம் நொந்து தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் படக்குழுவிற்கு தற்போதே ஒரு பஞ்சாயத்து ரெடி ஆகிவிட்டது.
Tags:
Privacy and cookie settings