வீட்டு தூய்மைக்கு எளிய வழிகள் !

வீட்டை தூய்மையாக வைத்திருக்க கூடுதல் கவனம் செலுத்தினாலும் சில மணி நேரங்களில் தூசிகள் சேர்ந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 
 வீட்டு தூய்மைக்கு எளிய வழிகள் !
எனினும் நாம் பராமரிப்பதை பொருத்தே குப்பைகள் சேராது வீட்டு தூய்மை பளிச்சிடும். அதில் சிறிது கவனக் குறைவாக செயல்பட்டாலும் துர்நாற்றம் வீசி, வீட்டில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கி யத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகையால் வீட்டை தூய்மையாக வைத்திருக்க கடைப் பிடிக்க வேண்டிய சில குறிப்புகளை பார்ப்போம்.

வீட்டில் சேரும் குப்பைகளே தூய்மைக்கு முதல் எதிரி. அதனால் குப்பைகளை சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக குப்பைகள் போடுவதற்கான

Tags:
Privacy and cookie settings