உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !

உடல்பருமன் மற்றும் கொழுப்புச்சத்தால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
உடலில் உள்ள அதிகப் படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் 

முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சி யாளர்களும் தெரிவித்துள்ளனர்.

சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி?

உடலில் தேவையற்ற கொழுப்புச்சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு.

மனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலும் அக்ரூட்டுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நினைவுத்திறனை அதிகரிக்கும் ஒமேகா 340 ஆசிட்டுகள் அக்ரூட்டில் அதிகம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் சாப்பிடலாம்.

ஆண்டி ஆக்சிடன்ட்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வால்நட் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக கொண்டிருப்பவர்கள் அக்ரூட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், 

கொழுப்பின் அளவைக் குறைத்து ஸ்லிம்மான, ஆரோக்கியமான தேகத்தைப் பெறலாம்.

வெந்நீரில் குளிப்பதால் உண்டாகும் தீமைகள் !

இதில் ஏராளமான வைட்டமின் E இருப்பதால் நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். 
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
முதுமையைத் தள்ளிப் போடலாம். பென்சில்வெனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள். 

இது தொடர்பாக நடத்திய ஆய்வில் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட ஆண், பெண்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர்.

இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள்... அலட்சியம் வேண்டாம் !

முதல்கட்ட பரிசோதனை களைத் தொடர்ந்து ஒரு வார காலம் குறிப்பிட்ட அளவிலான அக்ரூட் பருப்புகளை உண்ணக் கொடுத்து கண்காணிக்கப் பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து காணப்பட்டது.  

இதன் மூலம் அக்ரூட் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை இருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக் கின்றனர். 

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட் (Eating Walnuts) முக்கிய இடம் வகிப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித் துள்ளனர்.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உட்பட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. 

உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சுவையான பப்பாளிக்காய் கூட்டு செய்வது எப்படி?

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற் பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.

இந்நிலையில் இது குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கி யத்தை அதிகரிப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
பென்சில்வேனி யாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தெரிவு செய்யப்பட்டனர். 

அருமையான பச்சை பட்டாணி தோசை செய்வது எப்படி? 

முதல்கட்ட பரிசோதனை களை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப் பட்டனர். 

அதன் பின்னர் மேற்கொள் ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. 

இதன் மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இதற்கு காரணம் முந்திரி, பாதாம் உட்பட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில் தான் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. 

குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பது தான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 

உருளைக்கிழங்கு பட்டாணி சாதம் செய்வது எப்படி?

விலை உயர்ந்த கட்டைகளை தரக்கூடியது அக்ரூட் மரம். மருத்துவகுணம் கொண்ட இந்த மரம் சிக்கிம், நேபாளம், ஆகிய பகுதிகளிலும் இமாலயப் பகுதிகளில் இயற்கையாக காணப்படுகிறது. 
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
அதிகம் காணப் படுகிறது. இந்த மரத்தின் இலை, பட்டை மற்றும் கனி போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. இந்த மரத்தில் கிடைக்க வால்நட் விதைகள் அதிக சத்து நிறைந்தவை. 
செயல்திறன் மிக்க வேதிப் பொருட்கள் இத்தாவரத்தில் இருந்து பல வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், பிரித்தெடுக்கப் பட்டுள்ளன.

வைட்டமின் டி, வைட்டமின் பி6, அஸ்கோரிப் அமிலம், சிஸ்டெயின், டிரிப்டோபேன், தயாமின், ரைபோ ஃபிளேவின், நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், பயோடின், ஜீக்ளோன்.

வாதநோய் களுக்கு மருந்து இலை மற்றும் பட்டை வயிற்றுப் பூச்சிகளு க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. 

இவை தோல் நோய்கள், பால்வினைநோய், எக்ஸிமா, காசநோய், ஆகிய வற்றுக்கு மருந்தாகிறது. கனிகள் வலுவேற்றியாகவும், வாதநோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. 

காய்களின் மேல் உறை கிருமிகளை போக்க வல்லது. விதைகளை ருசியானவை. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.

வீட்டிலேயே வேக்ஸிங் செய்வது எப்படி?

கொழுப்பு நீக்கும் வால்நட் வால்நட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஓமேகா 3 அதிகம் காணப்படுகின்றன. இது வேலைப் பழுவினால் ஏற்படும் மன உளைச்சலை போக்க உதவுகிறது. 
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை வால்நட் தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் தடுக்கப்பட்டு மனஅழுத்தம் ஏற்படுவது குறைகிறது.

விசேஷ உடல் அமைப்பை கொண்ட சில உயிரினங்கள் !

தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து சதவிகிதம் வரை குறைகிறது. 

இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமடைகின்றன. 

இதய ஆரோக்கியம் ஹார்வார்டு பல்கலைக் கழகம் கொலஸ்ட்ரலைக் குறைக்க வால்நட் பருப்பு சாப்பிடுங்கள் என்று சமீபத்தில் உறுதியாகத் தெரிவித் துள்ளது.

இதற்காக வால்நட் தொடர்ந்து சாப்பிட்ட வர்களின் இதய ஆரோக்கியம், கெட்ட கொலஸ்ட்ரல் அளவு முதலிய வற்றை ஆராய்ந்தது. 

குறிப்பாக, 13 குழுக்களை ஆராய்ந்து முடிவை வெளியிட்டது. இதில் வால்நட் சாப்பிட்டவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. 

சங்குகளின் கூடுகளுக்குள் உயிர் வாழும் சந்நியாசி நண்டு !

வால்நட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸி டென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. 

நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வால்நட் !
ஒமேகா-3 கொழுப்ப மிலங்கள் வளமையாக உள்ள ஒரு பொருளாக விளங்குகிறது வால்நட். காலம் காலமாக அதனை நட்ஸ் வகையாக மக்கள் உட்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்து, வால்நட் எண்ணெயால் உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல் நலத்திற்கு கிடைக்கும் நன்மைகளை கண்டு, பயன்படுத்தி வருகிறோம். 

வீட்டிலேயே தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சில காலங்களுக்கு முன்பிருந்தே, அதன் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ள அது அனைத்து மக்களுக்கும் பல பயன்களை அளித்து வருகிறது. 
Tags:
Privacy and cookie settings