மழைக்காலத்தில் வீட்டை பராமரிக்க எளிய வழிகள் !

மழைக்காலம் வந்து விட்டால் வீட்டை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 
இல்லா விட்டால் வீட்டுக்குள் கிருமிகள் விஸ்வரூப மெடுத்து நமக்கு நோய்களை ஏற்படுத்தி விடும்.

ஆகையால் வீட்டை கிருமிகளின் பாதிப்பில் இருந்து விடுவித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

அதற்கு எளிய முறையில் எப்படி பராமரிப்பை மேற்கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.


* மழைகாலம் என்றாலே தரையில் ஈரம் தொற்றிக்கொள்ளும். அதுவும் நீர்நிலை அருகில் உள்ள 

பகுதியில் வீடுகள் இருந்தால் தரை குளிர்ச்சி யாகவே இருக்கும். அதனால் வழக்கம்போல் வீட்டை கழுவி சுத்தம் செய்யக்கூடாது.

* தரையில் சிறிய அளவு தண்ணீர்

Tags:
Privacy and cookie settings