உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள் !

குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது.
 உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்
குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?


* நம்முடைய இயல்புகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 

இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்ல,

பரிவையும் எதிர் பார்க்கிறார்கள். அன்பு...டன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மையையும் எதிர் பார்க்கிறார்கள்.

* உங்கள் குழந்தைகளை
 

Tags:
Privacy and cookie settings