சவூதி வாழ் மக்கள் தங்கள் பிரச்சனைகள் எவ்வாறு எதிர்கொள்வது !

சவூதியில் வாழும் பெரும்பாலானோர் தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர், அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ
அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி),சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது 

அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit) கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்பபடும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையிடுவதற்கான வழிமுறைகள்.

1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல் ministry of labor
வெப்சைட்டிற்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் 

அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆன்லைன் புகார் தெரிவிக்க

http//portal.mot.gov.sa/en/pages/complaints.aspx

2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும்

1.riyadh:01-4039857/kharj:01-4548231

duwadmi:01-6420920

majmaa:06-4321724

wadi addawasir:01-7840264

zulfi:06-4220235

sahqra:01-6221342

makkah:02-5420745

jeddah:02-6311687

taif:01-7461616

qun fudah:07-7320761

madinah:04-8654416

yanbu:04-3222688

al ula:04-8840380

onaizah:06-3640285

qassim(buraidah):06-3250387

al rass:04-3333502

hail:06-5321139

dammam:03-8261419

ahsa:03-5822801

hafralbatin:03-7220220

knobar:03-8641541

abqaqiq:03-5661324

jubail:03-3620150

khafji:03-7660380

ras tannurah:03-6670424

aseer(abha):07-2224128

bisha:07-6226718

baha:07-7253240

najran:07-5224995

jazan:07-3213671

jauf:04-6421108

qurrayat:04-6421108

tabuk:04-4221181

al wahj:04-4421970

arar:04-6627128

turaif:04-6521029

3.இந்திய தூதரகத்தில் முறையிடலாம் தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும் 9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும் 

labor-complain form

http//www.scribd.com/mobile/doc/227679439?width=320

4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம்
தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும் 


http//www.scribd.com/mobile/doc/227681763?width=320


5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் labour court
கீழே உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம்

makkah:02-5420745

jeddah:02-6311687

taif:02-7495200

qunfudah:07-7321250

madina:04:8654417

yanbu:04-3222488

alula:04-8840830

abha:07:2242128

bishan:07-6226718

al bahan:07-7253240

najrah:07:5221431

jazan:07-3226446

tabuk:04-4421181

al wahj:04-4421970

அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது
 
லை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேலும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்.

6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு

தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவார்.

முகவரி:-

office of the domestic workers committee

the director of welfare&guidance

consultant of training &social reserch

near al harama(formerly Sofitel hotel Jeddah)

tel:6616688 fax:6653238

cell:0504658803

பகிர்ந்து கொள்க
Tags: