சகோதரர்களே கார்கோ அனுப்பி விட்டு கைசேதபட்டு நிற்க வேண்டாம்

சவுதி குவைத் துபாய்(UAE) கத்தார் வாழ் நண்பர்களுக்கு கார்க்கோ பொருள்கள் அனுப்பிவிட்டு கைசேதபட்டு நிற்க வேண்டாம்.
2 மாதங்கள் ஆகியும் சாமான்கள் கிடைக்கவில்லை இனி விட்டுக்கு பொருட்கள் அனுப்ப 10 நாட்களில் கிடைக்க நல்ல அருமையான வழி போஸ்ட் ஆபிஸ் முலம் அனுப்புங்கள் 10 நாட்களில் கிடைக்கிறது

பணமும் கம்மிதான்.கார்க்கோ காரர்கள் விடகம்மி ரேட் தான். உங்கள் பொருளும் பத்திரமாக சேரும் இனியாவது சுதாரித்து கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்க
Tags:
Privacy and cookie settings