லிங்கு ஸ்டிக்ஸ் பிரிவில் பிஎச்.டி படிப்புகளை டெல்லி பல்கலைக் கழகம் (டியு) அறிமுகம் செய்துள்ளது. 2015-ம் ஆண்டிக்கான படிப்பாகும் இது.
Delhi University offers Ph.D linguistics Programme admissions
டெல்லி பல்கலைக் கழகத்தின் லிங்குஸ்டிக்ஸ் துறை இந்தப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.


இந்தப் படிப்பு பயில விரும்புபவர்கள், Board of Research Studies (Arts), Faculty of Arts, University of Delhi, Delhi-110007 என்ற முகவரியில் விண்ணப்பங் களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங் களை லிங்குஸ்டிக்ஸ் துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து தேர்வுக் குழு நடத்தும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். விண்ணப்பங் களை அனுப்ப ஆகஸ்ட் 24-ம் தேதி கடைசி நாளாகும்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 25-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும். தேவைப் பட்டால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 


நேர்முகத் தேர்வு விவரங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு டெல்லி பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளமான http://www.du.ac.in/du -ல் தொடர்பு கொள்ளலாம்.