சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு கன்னித்தன்மை இழந்த சன்னி !

சன்னி லியோன் சாக்லேட் டுக்கு ஆசைப்பட்டு தனது கன்னித் தன்மையை இழந்ததாக கூறியுள்ளார். இவரின் இந்த ஒபன் டாக்கிற்கு பல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு கன்னித்தன்மை இழந்த சன்னி !
சன்னி லியோன் சினிமா ரசிகர் களை தனது கவர்ச்சி யால் கட்டிப் போட்டவர் என்றே கூறலாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவர் கூறிய ஒரு விஷயம் அனைவ ரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

அந்த பேட்டியில் அவர், ”நான் முதன் முதலாக 14 வயதில் என் கன்னி தன்மையை இழந்தேன், அவன் எனக்கு சாக்லேட், பழங்கள் வாங்கி தந்ததால் அதற்கு சம்ம தித்தேன்” என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டிக்கு பின் பலர் தங்களின் அனுதாப ங்களை சன்னி லியோனுக்கு அவரது டுவிட்டர் பக்க ங்களில் ஆறுதல் கூறி வருகின் றனர்.

எனினும் கூட இந்த விஷயம் தொடர்பாக பலர் சன்னி லியோனு க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகி ன்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings