விபச்சார வழக்கில் கைது செய்யப் பட்ட நடிகை ஸ்வேதா பாசுக்கு திரைக்கதை ஆலோகர் என்ற புதிய பதவி கிடை த்துள்ளது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு சமீபத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டார். ஹைத்ராபாத்தின் பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இவர் கைது செய்யப் பட்டார்.
விசாரணை யில் தன்னிடம் பணம் இல்லாத காரணத் தினால் இத்தொழிலை செய்ததாக ஒப்புக் கொண்ட அவர், மகளிர் காப்பகத்தில் வைக்கப் பட்டு சில தினங்க ளுக்கு முன்பு விடு விக்கப் பட்டார்.
இவரின் பரிதாப நிலையை கண்டு கருணை கொண்டு திரை யுலகம் தற்போது நடிக்க வாய்ப்பு தந்துடன் திரைக்கதை ஆலோகர் (ஸ்கிரிப்ட் கன்சல் டண்ட்) என்ற புதிய பதவி ஒன்றை கொடுத் துள்ளது.

