மொழி , இனம், நிறம், வேறுபாடின்றி !

கடந்த ரமலானில் எடுக்கப் பட்ட புகைப்படம்., படத்தில் வட்ட மிட்டு காணப்படும் நபர் உலகின் 200 கோடி முஸ்லிம்க ளின் இறை இல்ல மான மக்காவின் தலைமை இமாம் (நம்முடைய பாசையில் மத  குரு ) அப்துர் ரஹ்மான் சுதேஷ்  ஆவார்கள்.
அருகில் உள்ள நபர்கள்  மக்காவை தூய்மை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள்.. நிறம் , இனம் , மொழி என்ற எந்த  ஒரு வேறுபாடும் இன்றி அனைவரும் முஸ்லிம்கள்

(இறைவனின் அடிமைகள்) என்ற அடிப்படையில் சகோதரத்துவத்துடன் நோன்பு திறக்கும் போது எடுக்கப்பட்ட  புகைப்படம்.

இந்த சகோதரத்துவத்தை தான் இஸ்லாம் கற்றுக்கொடுத்துள்ளது..முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தங்களது வாழ்வில் வாழ்ந்தும் காட்டிதந்தார்கள்

இதே இடத்தில் நம் நாட்டில் மக்காளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பியான பொன்னர் சங்கராட்சாரியார் என்று அறியப்படும் பார்பனீயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டும் மதகுருவாக விளங்கும்

மனிதரை பார்க்க சென்ற போது அவர் எப்படி வேறுபாட்டுடன் அமர வைக்கப்பட்டார். என்பதை கருத்தில் கொண்டு பார்த்தல் இஸ்லாம் வழங்கியுள்ள சகோதரத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்..

இஸ்லாம் ஊடகங்களின் மூலம் பொய்களால் மக்கள் மனங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கமே ஆகும்..

இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள சரியான அளவுகோல் திருக்குரானே ஆகும்.. இந்த குரான் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்ல
Tags:
Privacy and cookie settings