பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிதாக அறிமுகமாகும் சாதன ங்களின் அளவு சிறிதாகிக் கொண்டே செல்கின்றது.
பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட்!
இவற்றின் மற்றுமொரு அங்கமாக பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக் கூடிய Flyshark எனும் வயர்லெஸ் கீபோர்ட் ஒன்று அறிமுகம் செய்யப் படவுள்ளது.

இந்த கீபோர்ட் ஆனது டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி பாவனை யாளர்களுக்கு பெரிதும் உதவக் கூடியதாக காணப் படுகின்றது.

இதேவேளை Android, iOS சாதனங்களில் மட்டுமே இந்த கீபோர்ட் பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings