காதலர் இல்லை என கவலையா? வந்தாச்சு அப்பளிகேசன் !

காதலர்கள் தினத்தன்று தனக்குக் காதலர் இல்லை என்று ஏங்குபவர் களுக்காக ஒரு புது அப்ளிகேஷனை உருவாக்கி யிருக்கிறார்கள். மாத்யு ஹோமன், கைல் டபோர்.
காதலர் இல்லை என கவலையா? வந்தாச்சு அப்பளிகேசன் !
இன்விசிபிள் பாய்ஃப் ரெண்ட் என்ற இந்த அப்ளி கேஷனில் உங்களுக்குப் பிடித்த பெயர், பிடித்த உருவம், குணாம்சம் எல்லாம் பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்களுடைய தகவல்களையும் அதில் குறிப்பிட வேண்டும். 

கட்டணம் செலுத்தி விட்டுக் காத்திருந்தால், உங்களுடைய இன்விசிபிள் பாய்ஃப் ரெண்டிடம் இருந்து மெசேஜ் வரும். மெயில் வரும். தொலை பேசியில் உரையா டவும் முடியும்.

நீங்கள் எப்படி எல்லாம் பாய்ஃப்ரெண்ட் இருக்க வேண்டும் என்று நினைக்கி றீர்களோ, அப்படி யெல்லாம் இந்த இன் விசிபிள் பாய்ஃப்ரெண்ட் இருப்பார்.

சண்டை, அழுகை, கோபம், உறவு முறிவு என்ற எந்தப் பிரச்சி னைகளும் இதில் இருக்காது. சந்தோ ஷமாக இருக்கலாம்.
அமெரிக்கா விலும் கனடாவி லும் கிடைக்கக் கூடிய இந்த அப்ளி கேஷனை விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய இருக்கி றார்கள். ஆரம்ப சேவைக்கு ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும்.

இன் விசிபிள் பாய் ஃப்ரெண்ட் நட்பு தொடர வேண்டும் என்றால் மேலும் கட்டண ங்களைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
Tags:
Privacy and cookie settings