தன்னை பார்க்கும் ஆண்கள் கவர்ந்து கொள்ளும் வகையில், தனது உடலை பெருந்தொகையான பணத்தை செலவிட்டு பாலியல் பொம்மைக் குரிய உடலமைப் பாக பெண்ணொ ருவர் மாற்றி யுள்ளார்.
இந்த பொண்ணுங்கு எதுக்கு இப்புட்டு ஆசை !
பிரான்ஸ், கெனன் எனும் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய விக்டோரியா வைல்ட் என்ற பெண்ணோ இவ்வாறு பாலியல் பொம்மை போன்று தனது உடலை மாற்றி யுள்ளார்.

மார்புகளை பெரிதாக்கு வதற்காக 25,000 பவுண்ஸ், மூக்குக்கு 3,000 பவுண்ஸ் கண் இமை மற்றும் நெற்றிப் பரப்புக்கு 2,000 பவுண்ஸ் களையும் இவர் செலவு செய்துள்ளார்.

இந்த பெருந் தொகையான பணத்தை காதலனின் உதவி மூலமும் பெசன் சோக்களில் தனக்கு கிடைத்த பணத்தை கொண்டும் இந்த சிகிச்சையை மேற்கொண் டுள்ளார்.
இந்த பொண்ணுங்கு எதுக்கு இப்புட்டு ஆசை !
இது குறித்து விக்டோரியா வைல்ட் கூறியுள் ளதாவது, எனக்கு சிறுவயது முதல் பாலியல் பொம்மைக் குரிய உடலமைப்பு பெற வேண்டும் என்பது ஆசை.

இதற்கு காதலனின் அனுமதியும் கிடைத்தது. தற்போது நான் இந்த உருவத்தை பெற்றுள்ளேன்.

சிலர் கோபமாக என்னை பாரத்தாலும் நான் பொருட்படுத்த வில்லை. சில ஆண்கள் எளிதில் என்னை கவர்ந்து விடுகின்றனர் என்றார்.