கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் !

தமிழில் கான்கிரீட் கித்தான் என அழைக்கப்படும் கான்கிரீட் கேன்வாஸ் என்கிற பொருளானது நம்மவர்களுக்கு ஒரு வேளை புதிய பொருளாக இருக்கும்.
கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் !
ஆனால், 2004 ல் இருந்து பிரிட்டனில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் இதனைக் கண்டுபிடித்தார்கள்.

கான்கிரீட் கேன்வாஸ்  என்ற பெயரிலேயே ஒரு நிறுவனத்தையும் இவர்கள் 2005 இல் ஆரம்பித்தார்கள்.

இந்த நிறுவனம் கான்கிரீட்டால் ஆகிய கித்தான்கள். கூடாரங்களை அமைக்கத் தொடங்கியது.

Tags: