கரியமில வாயு இல்லாத கட்டுமானப்பொருள் !

இங்கிலாந்தில் உள்ள இலண்டனைச் சேர்ந்தது லிக்னா சைட் நிறுவனம். இவர்கள் உருவாக்கி இருக்கும் உலகின் முதல் கரி எதிர் கட்டுமானப் பொருள் அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறது.
கரியமில வாயு இல்லாத கட்டுமானப்பொருள் !
இந்தக் கட்டு மானக் கட்டிக்குக் கார்பன் பஸ்டர் என்று பெயர் வைத்திருக் கிறார்கள்.

கார்பன் பஸ்டரில் சுமார் பாதி அளவுக்கு மறுசுழற்சி செய்யப் பட்ட பொருட்களே பயன் படுத்தப் படுகின்றன.

பழைய குப்பை களை எரித்து மின்சாரம்

Tags:
Privacy and cookie settings