மூக்கு பராமரிக்கும் முறை | Nose caring method !

பொதுவாக 40 வயதைத் தாண்டிய வர்களுக்கு மூக்கின் மேல் முக்கியப் பிரச்னை யாக இருப்பவை

மூக்கு பராமரிக்கும் முறை



‘பிளாக் ஹெட்ஸ்’ என்கிற கரும்புள்ளிகள். சிலருக்கு வெள்ளைப் புள்ளிகளும் தோன்றும்.

தோலில் உள்ள துவாரங்கள் அடைபடும்போது இந்தப் புள்ளிகள் வருகின்றன. கரும்புள்ளி / வெள்ளைப் புள்ளி வாரம் 

ஒரு முறை மிதமான வெந்நீரில் சுத்தமான துணியை நனைத்து, புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.

அந்தப் பகுதி மிருதுவாகும். நாள்பட்ட கரும்புள்ளிகள் மிகவும் அழுத்தமாக இருக்கும். 

கடைகளில் விறகும் ‘பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ்’ பயன்படுத் தினாலும் முழுவது

Tags: