மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில வழிகள் !

ஆண்கள், பெண்கள் என அனைவ ருக்குமே பட்டுப் போன்ற மென்மை யான சருமம் வேண்டு மென்ற ஆசை இருக்கும்.
ஆனால் அதற்கு இடையூறை விளை விக்கும் வண்ணம் பருக்கள், கரும் புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டு விடும்.

ஒரு வேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும், மூக்கின் மேல் மற்றும்

அதனைச் சுற்றிய இடங்கள் மட்டும் சொர சொர வென்று லேசாக கருப்பாக வும், வெள்ளை யாகவும் இருக்கும்.

Tags:
Privacy and cookie settings