போர்வைக்குள் காதல் லீலை.. செம ரொமான்ஸ்.. வைரலாகும் வீடியோ !

0

சர்ச்சைக்கும், சங்கடங்களுக்கும் பெயர் போன நிகழ்ச்சி, பிக்பாஸ். என்ன தான் இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் சில விஷங்கள் பலரை முகம் சுளிக்க வைத்தாலும், யாரும் இந்நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்திய பாடில்லை. 

போர்வைக்குள் காதல் லீலை.. செம ரொமான்ஸ்.. வைரலாகும் வீடியோ !
அப்படி ஒரு விஷயம் தான் தற்போதும் நடந்துள்ளது. வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இந்தியாவில் அவ்வப்போது நாம் ரீ-கிரியேட் செய்வதுண்டு. 

அப்படி, ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட டெலிவிஷன் நிகழ்ச்சி தான் பிக் பிரதர். இந்த நிகழ்ச்சியில் திரை துறையை சார்ந்த பல்வேறு நபர்கள் ஒரே வீட்டில் வசிப்பர். 

இதனால் அவர்களுக்குள் பல சண்டைகளும் சர்ச்சைகளும் ஏற்படும். இந்த நிகழ்ச்சியை 2007ஆம் ஆண்டு இந்தியில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரம்பித்தனர். 

வேகமாக கொழுப்பை கரைக்க இண்டர்வெல் டிரெயினிங் !

இதனை தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஹிட் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமன்றி, அதை சுற்றி அதைப் போலவே சில கிளை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. உதாரணத்திற்கு தமிழில், பிபி ஜோடிகள், பிக்பாஸ் அல்டிமேட் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. 

இதே போல இந்தியிலும் சில நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்று தான், டெம்டேஷன் ஐலாண்ட். இந்த நிகழ்ச்சி, ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில், காதல் ஜோடிகள் பங்கு பெற வேண்டும். இவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டு, வேறு ஒருவருடன் தங்க வைக்கப்படுவர். 

அவர்கள், அந்த இன்னொரு நபரால் ஈர்க்கப் படுகிறார்களா இல்லையா என்பதை இந்த நிகழ்ச்சியில் காண்பிப்பர். இவர்களின் காதல் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை சோதிக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

போர்வைக்குள் காதல் லீலை.. செம ரொமான்ஸ்.. வைரலாகும் வீடியோ !

இந்த நிகழ்ச்சியும், பிக்பாஸ் வீடு போன்ற ஒரு இடத்திலேயே நடத்தப்படுகிறது. இதனால் சமயங்களில் ரசிகர்கள் இது பிக்பாஸ் நிகழ்ச்சியா அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சியா என குழம்பி வருகின்றனர். 

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் அவருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் போட்டியாளருடன் காதல் லீலைகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மீது போர்வையை போர்த்திக் கொண்டு சில்மிஷம் செய்கிறார். 

சென்னை பிராட்வேயிலுள்ள ஒய்எம்சிஏ - (YMCA) கட்டடம் அறிய !

இந்தி மொழியில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை மெளனி ராய் மற்றும் ராஜ் குந்தரா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இதற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)