ஹலால் முறையில் இறைச்சி.. கெட்டுப் போகாதா?

0

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம், இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் தடுப்பது, ஹலாலின் நோக்கம். அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப் படாமல் இருக்க வேண்டும்.

ஹலால் முறையில் இறைச்சி.. கெட்டுப் போகாதா?
தண்டுவடம் துண்டிக்கப் பட்டால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இதயம் நின்று போகலாம். இதனால் இதயத்தில் உள்ள இரத்தம், அதன் இரத்த நாளங்களில் தங்கி விடக்கூடும். 

முக்கியமாக ஹலால் முறையில் அறுப்பதற்கு முன்பு அந்த பிராணி இறந்திருக்க கூடாது. அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

மிருகத்துக்கு அதிர்ச்சியளித்து (stunning method) அதை கொல்லும் முறையும் இருக்கிறது. நெற்றி வர்மத்தில் அடித்து, மூளையை செயல்படாமல் ஆக்கி கொல்லப் படுவதால் இரத்தம் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடுகிறது.

கருமுட்டைகளை விற்பனை செய்யும் பல்கலைக்கழக மாணவிகள் !

ஹலால் முறை பதார்த்தங்களையே மெக்டொனால்ட் வழங்குகிறது. இறைச்சி மிருதுவாக இருக்கும் என்பது ஒரு காரணம். இதற்காக பிரமாண்ட நவீன இறைச்சி கூடங்களை நிறுவப்பட்டு, ஹலால் முறையில் விலங்குகள் கொல்லப் படுகின்றன.

ஹலால் முறையில் இறைச்சி.. கெட்டுப் போகாதா?

ஹலால் விரும்பாத சீக்கிய அமைப்புகள் சிலகாலமாக மெக்டொனால்ட் கடைகளை பகிஷ்கரிக்க அறிவுறுத்தி வருகின்றன.

இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஹலால் முறையில் வெட்டப்படும் அசைவ வகைகளை சமய பேதம் பார்க்காமல் வாங்கி செல்கிறார்கள். விரைவில் ஒரே ஆடு ஒரே போடு முறை அமுலுக்கு வந்தாலும் வரலாம். 

நிலவிற்கு பதில் பெங்களூரில் இறங்கிய விண்வெளி வீரர்? – வீடியோ !

ஹலால் என்பது இஸ்லாமிய முறை. பெல்ஜியம் நாட்டின் இந்த நவீன ஹலால் இறைச்சிக்கூட வீடியோவை 18+ உட்பட யாரும் பார்க்க வேண்டாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)