பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு.. எப்போது?

0

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. மேலும் அரையாண்டு தேர்வு முடிந்து தொடர்ந்து 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு.. எப்போது?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறைப்படி அரையாண்டு தேர்வு நடத்தப் படவுள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறைப்படி அரையாண்டு தேர்வு நடத்தப் படவுள்ளது. 

இதற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10 வகுப்பு வரை டிசம்பர் 11 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடந்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் 10 வகுப்பு வரை டிசம்பர் 11 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடந்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தேர்வுகள் முடிந்தவுடன் டிசம்பர் 23 முதல் ஜனவரி  1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அதன்படி, விடுமுறை முடிந்து ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings