டென்ஷனுடன் இருப்போருக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

0

பொதுவாக எப்போதும் அதிக டென்ஷனுடன் இருப்போருக்கு பல்வேறு உடல்நல கோளாறு டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது. 

டென்ஷனுடன் இருப்போருக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?
வாழ்க்கை என்றாலே நிறைய மேடு, பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். அது வாழ்க்கையின் ஓட்டத்தில் மாறி மாறி வரத்தான் செய்யும். அதிலும் இன்றைய அவசர உலகத்தில் எதற்கெடுத்தாலும் டென்ஷன், கவலை. 

அதனால் ஸ்டிரஸ் எனப்படும் மனஅழுத்தம் அதிகமாகிறது. இதை எப்படி சரி செய்வது என்பதே மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. 

குடல் இறக்கம் சரி செய்வது எப்படி?

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கென தனியே பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்களை நம்மால் பார்க்க முடியும். 

இப்படி நாம் ஓடி ஓடி சம்பாதிக்கும் பணத்தை இப்படி தேவையற்ற விதங்களில் கொண்டு போய் செலவு செய்வதை விட, மன அழுத்தத்தைக் குறைக்கும் டீச்சராக உங்களுக்கு நீங்களே மாற முடியும்.

அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல் பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது. 

எனவே டென்ஷனால் ஏற்படும் பாதிப்புகளையும், குறைக்கும் வழிகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலர் எந்நேரமும் மனஅழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பர். இப்படி உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள். 

டென்ஷனை குறைக்க ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச்சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.

அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொள்ளலாம். தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.

மேலும் சிலர் மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். தியானம் செய்ய விருப்ப மில்லாதவர்கள் அவர்கள் மதகடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.

குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தம் கலக்கும் பெண்கள் - தலைமுறை ரகசியம் !

தியானம் செய்யமுன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.

மேலும் அதிக டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். மேலும் அதிக டென்ஷன் குறைய நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவதும் அவசியம். 

டென்ஷனுடன் இருப்போருக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

மேலும் அதிக டென்ஷன் குறைய முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.

மேலும் அதிக டென்ஷன் குறைய எந்த செயல்பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். 

அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக் கேமாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் டென்ஷனை குறைப்பது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !