விமானத்தில் உடலுறவு.. மாட்டிக்கொண்ட ஜோடி.. சிரித்த பயணிகள் !

0

பறக்கும் விமானத்தில் பாத்ரூமுக்குள் இளம் ஜோடி செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளது. பாதி நிலையில் கதவை விமான பணியாளர் திறக்க, பயணிகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். 

விமானத்தில் உடலுறவு.. மாட்டிக்கொண்ட ஜோடி.. சிரித்த பயணிகள் !
இது தொடர்பான வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. கடந்த 8-ஆம் தேதி பிரிட்டனின் லுதான் நகரில் இருந்து இபிஸா நகருக்கு ஈஸி ஜெட் விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ஜோடி ஒன்று பாத்ரூமுக்குள் சென்றது. நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால் மற்ற பயணிகள் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

சுவையான டேஸ்டில் முட்டை கபாப் செய்வது எப்படி?

இதனை கவனித்த விமானத்தின் பணியாளர் பாத்ரூமின் கதவை தட்டியுள்ளார். இருப்பினும் உள்ளேயிருந்து யாரும் கதவை திறக்கவில்லை. 

சிறிது நேரம் காத்திருந்த அவர் பொறுமையிழந்து கதவை பலமாக பிடித்து இழுத்தார். அப்போது உடலுறவு செய்து கொண்டிருந்த நிலையில் இளம் ஜோடி பயணிகளின் பார்வையில் சிக்கியது.

இந்த காட்சியை நேரில் பார்த்த பயணிகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். சிலர் கைத்தட்டி விசில் அடித்தார்கள். சிலர் கத்தத் தொடங்கினர்.

விமானத்தில் உடலுறவு.. மாட்டிக்கொண்ட ஜோடி.. சிரித்த பயணிகள் !

பணியாளர் கதவை தட்டியதில் இருந்த சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். கதவு திறக்கப்பட்ட போது, ஜோடிகள் உடலுறவு செய்து கொண்டிருந்த காட்சியும் போனில் பதிவாகி யுள்ளது. 

இரைப்பையில் அமில மழைக்கு என்ன காரணம்?

இதனை சிலர் சமூக வலை தளங்களில் வெளியிட காட்சி வைரலாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்ட இளம் ஜோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று சமூக வலை தளங்களில் கேள்வி எழுந்துள்ளன. 

அவர்கள் தண்டிக்கப் பட்டார்களா என்பது குறித்த விபரம் ஏதும் வெளியாகவில்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)