பூமியிலிருந்து சிறிய கல் எறிந்தால் விமானம் வெடித்து சிதறுமா?

0

உண்மை தான் ! ஆனால் அது ஒரு வேகத்துடன் ஒரு துளையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன் சிறிது விபரங்கள் பார்க்கலாமா?

பூமியிலிருந்து சிறிய கல் எறிந்தால் விமானம் வெடித்து சிதறுமா?
விமானத்தின் வளைந்த இறக்கை ஆனது இறக்கையில் மோதும் காற்றை கீழே தள்ளுகிறது. அதாவது இங்கு நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்கிறது. 

இறக்கை காற்றை கீழே தள்ளும் போது காற்றானது விமானத்தை மேலே பறக்க செய்கிறது. விமானம் மேலே பறக்க தொடங்கியதும் சீராகவும் நேராகவும் பறப்பதற்கு அதன் எஞ்சின் செயல்படுகிறது.

சப்ஜா விதையை உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பொதுவாக விமான எரிபொருள் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் (aviation turbine fuel) என்று அழைக்கப்படும். 

ATF என்று சுருக்கத்தில் கூறப்படும் இது ஒரு வித எரிபொருள் மட்டுமல்ல, விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் வேறுபட்ட எரிபொருட்களை மொத்தத்தில் குறிப்பிடும் பெயர் தான் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் (aviation turbine fuel என்பது.

பூமியிலிருந்து சிறிய கல் எறிந்தால் விமானம் வெடித்து சிதறுமா?

பூமியில் இருந்து உயரம் மேலே மேலே செல்ல செல்ல வளிமண்டல அழுத்தம் வேறுபாடும். அதற்கு தகுந்தாற் போல ஒவ்வொரு அடுக்காக பெயரிட்டு, பிரிக்கப்படும்.

விமானங்கள் பறப்பதற்கு, வாயு நிரப்பப்பட்ட பலன்கள் பறப்பதற்கு, விண்கலங்கள் பறப்பதற்கு, விண்கல ஓடங்கள் ஏவுவதற்கு என்று இருக்கும். உயரம் கூட, கூட வளிமண்டல அழுத்தம் குறையும். அதே அளவில் வெப்பநிலை அதிகரிக்கும்.

அந்த சமயம் விமானத்தின் உள்ளே இருக்கும் மனிதர்கள் மற்றும் இயந்திரங்கள் பூமியின் கிடை மட்டத்தில் அதாவது தரையில் இருக்கும் சமயம் உணரும் வெப்பம் போலவும், அழுத்தம் போலவும் பராமரிக்கப்படும்.

பூமியிலிருந்து சிறிய கல் எறிந்தால் விமானம் வெடித்து சிதறுமா?

அதற்கு விமானத்தின் இயந்திரங்களில் இருந்து அதிக விசையுடன் வெளியேறும் காற்றே குளிர்விக்கப்பட்டு விமானத்தின் உள்ளே தேவைப்படும் அளவுக்கேற்ப பயன்படுத்தப்படும்.

அப்படி என்றால் மேலே செல்லும் சமயம் வெளியழுத்தத்தை விட உள்ளே இருக்கும் அழுத்தம் ஒப்பிடும் சமயம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

அது ஊதப்பட்டு வெடிக்கும் நிலையில் தயாராக இருக்கும் ஒரு பலூனை போன்றது தான். அதனால் தான் விமானம் மேலே எழும்பும் சமயம் காதுகளை அடைகின்றது.

சாதாரணமாக மலையில் வாகனத்தில் ஏறும் சமயமும் நம் காதுகளை அடைப்பது இதே காரணம் தான்.

பூமியிலிருந்து சிறிய கல் எறிந்தால் விமானம் வெடித்து சிதறுமா?

வளிமண்டல அழுத்த வேறுபாடு தான். உடம்புக்குள் இருக்கும் அழுத்தமும், வளிமண்டல அழுத்தமும் சமன் செய்வதற்காக காதுகளில் உட்புறம் இருக்கும் சவ்வுகள் அழுத்தப்படும் சமயம் இந்த வினை நடக்கின்றது.

விமானம் உயரத்தில் பறக்கும் சமயம் அதிக அளவு வளிமண்டல அழுத்தத்தை தன் உள்ளே சமன் செய்திருக்கும் அந்த சமயம் ஒரு கல் எறியப்பட்டு, விமானத்தின் வெளிப்புறம் துளைக்கப்பட்டு, 

பசை இல்லாமல் ஒட்டும் வெல்க்ரோ.. எப்படி வேலை செய்கிறது?

ஒரு சிறுதுளை உண்டாக நேர்ந்தால் உள்ளிருக்கும் அழுத்தம் சில மில்லி அல்லது மைக்ரோ வினாடிகளில் அதிவேகத்தில் வெடித்து வெளி வர பார்க்கும் .அந்த சமயம் விமானமானது வெடித்து விட வாய்ப்பு உண்டு.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)