ரஜினி பஸ் டிப்போவுக்கு விசிட்... கண்டக்டர் வாழ்க்கை !

0

நெல்சன் இயக்கத்தில் நடிகர் நடித்துள்ள ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படம் உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ரஜினி பஸ் டிப்போவுக்கு விசிட்... கண்டக்டர் வாழ்க்கை !
இமயமலை சென்று வந்த ரஜினிகாந்த், படக்குழுவினருடன் ஜெயிலர் வெற்றியைக் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் ஆரம்ப காலத்தில் தான் பணியாற்றிய 4வது பணிமனைக்கு சென்று பார்வை யிட்டார்.

ரஜினி பஸ் டிப்போவுக்கு விசிட்... கண்டக்டர் வாழ்க்கை !

அப்போது தன்னுடன் ஓட்டுநராக பணியாற்றிய தனது நண்பர் ராஜ் பகதூரை அழைத்து சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

ரஜினி பஸ் டிப்போவுக்கு விசிட்... கண்டக்டர் வாழ்க்கை !

அப்போது ரஜினியை வரவேற்ற பணிமனை ஊழியர்கள் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings