அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் !

1

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பிரபலங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். 

அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் !
அப்படி சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை சோசியல் மீடியாவில் தங்களது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் தனி சம்பாதித்தையும் பார்த்து வருவதனால் படங்களில் கூட இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் கலக்கி வருகிறார்கள். 

அப்படி இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அந்த நடிகைகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது. அப்படி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் லாஸ்லியா. 

அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் !

மிகவும் ஹோமிலியாக படங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த லாஸ்லியா தற்பொழுது கவர்ச்சியில் எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.

லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் இதற்கு முன்பு இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். 

அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் !

இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை தந்தது. 

எனவே இந்நிகழ்ச்சிருக்கு பிறகு பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார்.

அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம் !

ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை தரவில்லை. அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அப்படி குட்டையான உடையில் இவர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. இவளுக இப்படித்தான் இருப்பாளுக என்ன பண்றது...

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings