பெண்கள் புறா வளர்க்கக் கூடாது? ஏன் தெரியுமா?

0
பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக் கூடாது. ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒரு வித‌ அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். 
பெண்கள் புறா வளர்க்கக் கூடாது? ஏன் தெரியுமா?
அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். 
 
குறிப்பாக பருவ பெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும்.
கொரோனாவை குணமாக்கும் பிளாஸ்மா தெரபி எப்படி வேலை செய்கிறது?
பெண்கள் குறிப்பாக பருவப் பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம்.
 
பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக் கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். 
 
அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும்.
 
குறிப்பாக பருவ பெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும். 
அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். 
 
மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டி விடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது, கொடிய விழப் பாம்புகளை க‌வர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது.
கொரோனாவில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜ்?
மேலும் அந்த புறாங்கள் இடும் முட்டைகளை குடிக்க பாம்புகள் வரும் வரும் பாம்புகள் அந்த முட்டையை குடித்து விட்டு அங்கேயே தனது இருப்பிடமாக மாற்றிக் கொள்ளுமாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings