ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அதிர்ச்சியான புகைப்படங்கள் !

0

தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக  சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். 

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அதிர்ச்சியான புகைப்படங்கள் !
சிரஞ்சீவியுடன் நடித்துள்ள  வால்டர் வீரய்யா, பால கிருஷ்ணாவுடன் நடித்துள்ள வீர சிம்மா ரெட்டி படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளன.  

தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் ஸ்ருதி, நேற்று மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.  

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அதிர்ச்சியான புகைப்படங்கள் !

பர்பெக்ட் ஆன செல்பிகள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகத்தில்,  பைனல் கட் ஆக வராத சில உங்களுக்காக இதோ…. 

நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?

மோசமான ஹேர் நாள், ஜுரம் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாத விடாய் நாட்கள் மற்றும் இன்ன பிற 

இவற்றையும் நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன், விசித்திரமாக இரு,  என்று அந்த புகைப்படங்களுக்கான காரணத்தையும் பதிவிட்டுள்ளார். 

ஸ்ருதிஹாசன் வெளியிட்ட அதிர்ச்சியான புகைப்படங்கள் !
முன்னணி நடிகர்களுடன், பிரம்மாண்டப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இப்படி வெளிப்படையான பதிவுகளையும், புகைப் படங்களையும் பதிவிட்டு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி யுள்ளார். 

இப்படி இயல்பாக இருக்கும் நடிகைகளைப் பார்ப்பதும் விசித்திரம் தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)