கேரளாவைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடியான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகியோரை அவர்களது பெற்றோர்கள் பிரித்த பின்

இணையத்தை கலக்கும் லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோஷூட் !
கேரள நீதிமன்றத்தால் இணைக்கப் பட்டிருந்த நிலையில் அவர்களது திருமண போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி,எதிர்ப்புகளை எதிர் கொண்ட இருவரும் நீதிமன்றத்தில் மனு செய்தனர். கடந்த மாதம் இருவரும் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர். 

மூக்குல ரத்தம் வந்தால் இந்த நோயோட அறிகுறியா இருக்கலாம் !

இந்த முறை ஒரு திருமண முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்ட போட்டோஷூட்டில் இருவரும் ஜோடியாக மணமக்களாக போஸ் கொடுத்தனர்.

வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, பழுப்பு மற்றும் நீல நிற லெஹெங்காக்கள் அணிந்திருந்த (நீண்ட பாவாடைகள்) அவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் 

இணையத்தை கலக்கும் லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோஷூட் !

கடலோரத்தில் ஓர் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பரஸ்பரம் மோதிரங்கள் மற்றும் ரோஜா மாலைகளை பரிமாறிக் கொண்டனர்.

ஆதிலாவும் பாத்திமாவும் தங்கள் குடும்பத்துடன் நல்ல உறவிலும் இல்லை என்று குறிப்பிட்டனர். உண்மையில், அவர்களது குடும்பங்கள் இன்னும் அவர்களது உறவு பிரித்து விடும் என்று நம்புகிறார்கள். 

ருசியான சேமியா வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?

இருவரும் சவூதி அரேபியாவில் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்துள்ளனர். 

பாத்திமாவுக்கும் ஆதிலாவுக்கும் பல ஆதரவாளர்களும் நலம் விரும்பிகளும் இருந்தாலும், அவர்களை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இணையத்தை கலக்கும் லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோஷூட் !

முகநூல் பக்கதில் இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்த நூரா, சாதனைக்கான தடை நீங்கியது: இனி ஒன்றாக எப்போதும் என்று தலைப்பிட்டிருந்தார். 

ஹீலியம் ஆதிக்கம் செலுத்தும் துறைகள்? ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்னாகும்?

இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இந்த யோசனை சுவாரஸ்மானதாக இருந்ததால் இந்த போட்டோஷூட்டை நாங்கள் முயற்சி செய்தோம், என நஸ்ரின் கூறினார்.

இது போன்ற போட்டோஷூட்களில் பங்கேற்ற பல வினோத ஜோடிகளில் இந்த பெண்களும் அடங்குவர்.