ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (23) மனைவி வசந்தா (22) என்பவருக்கு அக்டோபர் 20ஆம் தேதி உத்தனப்பள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 

பிரசவத்தின் போது குழந்தையின் கை முறிந்ததை மறைத்து தப்பிக்க எடுத்த முடிவு... நர்ஸ்கள் !

டாக்டர் இல்லாததால், நர்ஸ்கள் சுகப்பிரசவத்திற்கு முயற்சித்தனர். அப்போது குழந்தை பிறந்ததும் திடீரென ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உங்கள் வீட்டுக்கு வாங்கும் வீட்டுக் கடனை அடைப்பது எப்படி?

அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் கையில் மூன்று எலும்பு முறிவுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். 

பிரசவத்தின் போது குழந்தையின் கை முறிந்ததை மறைத்து தப்பிக்க எடுத்த முடிவு... நர்ஸ்கள் !

குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவன் தெரிவித்துள்ளார். 

வீட்டுக்கு பட்ஜெட்டுக்குள் உலோக அலங்காரம் செய்ய !

குழந்தையின் பெற்றோர் படிப்பறிவு இல்லாத கூலி தொழிலாளிகள் என்பதால், இன்னும் போலீஸ் புகார் கொடுக்கவில்லை. குழந்தைக்கு கை உடைந்ததை காட்டும் எக்ஸ்ரே ஸ்கேன் வரை ஆதாரம் உள்ளதாக கூறப்படுகிறது.