உட்காந்து கொண்டே இவர் செய்த சாதனையை பாருங்க !

0

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரே நிமிடத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார்.

உட்காந்து கொண்டே இவர் செய்த சாதனையை பாருங்க !

வங்காள தேசத்தின் தாக்குர்காவன் பகுதியில் வசிக்கும் ரசெல் இஸ்லாம் என்ற இளைஞர் தன் சிறு வயது முதலே ஸ்கிப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 

எலும்பு வலிமையாக இருக்க ஆரோக்கிய டிப்ஸ் !

அப்போதிலிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். எனவே ஸ்கிப்பிங்கில் பல சாதனைகள் படைத்தவ அவர் 

தற்போது தரையில் அமர்ந்து கொண்டு வெகு வேகமாக ஒரு நிமிடத்திற்குள் நூற்றுக்கும் அதிகமான தடவை ஸ்கிப்பிங் செய்து அசத்தியிருக்கிறார்.

அவர்  சுமார் 117 தடவை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று விட்டார். 

அவர், தரையில் இருந்து கொண்டு ஸ்கிப்பிங் செய்த வீடியோ வெளியாகி இணைய தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)