லண்டனில் இருந்து வீடு திரும்பும் டி.ராஜேந்தர்.. சிம்பு குடும்பத்தின் புகைப்படம் !

0

மேல் சிகிச்சைக்காக லண்டன் சென்ற டி. ராஜேந்தர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தன்னுடைய அடுக்கு மொழி வசனங்களால் தனி முத்திரை பதித்தவர் டி .ராஜேந்தர். 

லண்டனில் இருந்து வீடு திரும்பும் டி.ராஜேந்தர்.. சிம்பு குடும்பத்தின் புகைப்படம் !

இவர் இயக்குனர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர், பாடகர், சினிமா வினியோகஸ்தர் என பன்முக திறமை கொண்டவர். இவர் ரசிகர்களால்  டிஆர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். 

கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?

இவருக்கு வயது  67. ராஜேந்தர்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. 

அப்போது அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் வெளிநாடு செல்ல முடிவெடுத்தனர். 

அதன்படி சிம்பு குடும்பத்தினர்அமெரிக்க பறந்தனர். தற்போது லண்டனில் டி ராஜேந்தருக்கு சிகிச்சை முடிந்து அவர் 

பூரண குணமடைந்து உள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?

சில நாட்களுக்குப் பிறகு இந்தியா திரும்பும் சிம்பு பத்து தல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். தற்போது சிம்பு, டி ஆர் இணைந்து காணப்படும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)