டிராபிக் சிக்கனலில் ஹாரன் அடித்தால் சிக்னல் தண்டிக்கும் அவ்வளவு தான் !

0

உலக நாடுகளில் எல்லாம் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் அந்தெந்த நாட்டிற்கான சாலை விதிமுறைகள் உள்ளது. 

டிராபிக் சிக்கனலில் ஹாரன் அடித்தால் சிக்னல் தண்டிக்கும் அவ்வளவு தான் !

இப்படியாக சாலையில் செல்லும் வாகனங்களை ஒருங்கினைக்க சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. 

இந்த விதிமுறை முதன் முதலில் 1868ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் லண்டன் பார்லிமென்டில் தான் முதன் முதலில் கொண்டு வரப்பட்டு ரயில்வே இன்ஜினியர் ஜேகே கினைட் என்பவரால் அமல்படுத்தப்பட்டது.

வாகனத்தில் செல்லும் நீங்கள் சாலையில் உள்ள சிக்னலில் காத்திருக்கும் பொழுது யாரவது ஹாரன் அடித்தால் மொத்த பேரும் தொடர்ந்து சிக்கனலில் காத்திருக்க வேண்டியது தான்.

தொடர்ந்து சிகப்பு விளக்கு ஒளிரும். ஹாரன் அடிப்பதை தவிர்க்கும் வரை பச்சை விளக்கு எரியாது. எதனால் இந்த புதிய நடைமுறை பார்ப்போம் இந்த பதிவில்.

காதலருடன் பிகினி உடையில் நடிகை சாக்‌ஷி மாலிக் !

டிராபிக்

இந்திய நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் காலை மாலை போன்ற முக்கியமான நேரங்களில் வாகன நெரிசல் மிகவும் அதிகமாகி கொண்டே செல்கிறது. 

இப்படி டிராபிக் ஜாம் ஏற்படுவதால் 1/2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு கூட 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் பல முக்கியமான நகரங்களில் ஏற்படுகிறது.

டிராபிக் லைட்

டிராபிக் சிக்கனலில் ஹாரன் அடித்தால் சிக்னல் தண்டிக்கும் அவ்வளவு தான் !

நகரங்களில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் வாகன நெருக்கடியை சமாளிக்க சாலைகளில் சிக்னல் விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் சிகப்பு, மஞ்சள், பச்சை விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

இதில் பச்சை விளக்கு எரிந்தவுடன் செல்லும் வாகனங்கள் சிவப்பு விளக்கு எரிந்ததும் நின்று அடுத்து பச்சை விளக்கு சிக்னல் போடும் பொழுது மீண்டும் பயணிக்கின்றன. 

தற்பொழுது இந்த சிவப்பு, பச்சை விளக்குகள் போடும் பொழுது கவுண்டவுன் முறை இந்தியாவில் அனைத்து சிக்னலிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

உடை இல்லாமல் ஆடையின்றி நிர்வாணமாக யோகா செய்யும் பெண் !

எத்தனை நொடிகளில் பச்சை சிவப்பு சிக்னல் மாறும் என்பதை இது தெரிவித்து விடும். 

இதனால் வாகன ஓட்டிகள் பலர் எத்தனை நொடிகள் காத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு 50 நொடிகளுக்கு மேல் இருந்தால் தங்களது வாகனத்தை அணைத்து வைத்து பெட்ரோல் சேகரிப்பார்கள்.

ஒலி மாசு

டிராபிக் சிக்கனலில் ஹாரன் அடித்தால் சிக்னல் தண்டிக்கும் அவ்வளவு தான் !

சிக்னலில் இறுதி நொடிகளை நெருங்கி வரும் பொழுது வாகனத்தை ஆன் செய்வதோடு மட்டுமின்றி முந்தைய வாகனங்களை எச்சரிக்கும் விதமாக ஹார்ன் அடிப்பார்கள்.

ஒரு வாகனத்தில் ஹார்ன் அடித்து தொடங்கி அடுத்தடுத்து எல்லா வாகனங்களில் உள்ளவர்களும் ஹார்ன் அடித்து கொண்டே இருப்பார்கள். 

இப்படி தொடர்ந்து ஹாரன் அடிப்பதால் ஒலி மாசு ஏற்படுகிறது. அதிகரிக்கும் வாகனத்தால் காற்று மாசு ஏற்படுவதோடு மட்டுமின்றி ஒலி மாசும் ஏற்பட தொடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு சோள ரவை உப்புமா செய்வது எப்படி?

டெசிபல் மீட்டர்

இந்த ஒலி மாசை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் டெசிபல் மீட்டர் என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தி யுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள சாலைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த முறையில் சிக்னலில் நிற்கும் வாகனம் அதிகம் ஒலிகளை எழுப்பினால் டெசிபல் மீட்டர் அதிகரிக்கும். டெசிபல் மீட்டர் என்பது ஒலி கணக்கிடும் கருவியாகும்.

இந்த டெசிபல் மீட்டர் மூலம் சிக்னலில் உள்ள விநாடிகள் படிப்படியாக குறைந்துக் கொண்டே வரும். 

நேரத்தில் வாகன ஓட்டிகள் ஹார்ன் சத்தத்தை அதிகமாக எழுப்பினால் இந்த டெசிபல் மீட்டரில் உள்ள டெசிபல் படிப்படியாக அதிகரிக்கும். 

டிராபிக் சிக்கனலில் ஹாரன் அடித்தால் சிக்னல் தண்டிக்கும் அவ்வளவு தான் !

டெசிபல் மீட்டர் 90 என்ற அளவை தாண்டினால் சிக்னல் மீண்டும் முதலில் இருந்து அதாவது 90 நொடிகளில் இருந்து தொடங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாராவது ஹார்ன் எழுப்பினால் அருகில் உள்ளவர்கள் ஹார்ன் அடிக்க வேண்டாம் என எச்சரிப்பார்கள். 

கம்பு சேமியா வித் ஸ்வீட் கார்ன் டிலைட் செய்வது எப்படி?

இனி நீங்களோ அல்லது உங்கள் அருகில் இருக்கும் வாகனங்களோ சிக்கனலில் வாகனத்தில் காத்திருக்கும் பொழுது தொடர்ந்து ஹாரன் சத்தத்தை எழுப்பினால் தொடர்ந்து ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான். 

இதற்கு மும்பை காவல்துறை Punishing Signal அதாவது சிக்னல் தண்டிக்கும் என பெயர் வைத்துள்ளார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings