ஆஸ்திரேலியாவின் அடிலைடைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவர் மிகவும் டைட்டான ஜீன்சை அணிந்திருந்ததால், காலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா !
நாள் முழுவதும் தனது காலில் ஏற்ப்பட்ட மாற்றங்களை உணர்ந்தாலும், அதை கண்டுக் கொள்ளாமல் இருந்துள்ளார்.
மாலை நேரத்தில் அருகில் இருந்த பூங்கா ஒன்றில் வாக்கிங் சென்ற போது அவரது கால் பலமில்லாமல் இருந்ததை உணர்ந்துள்ளார். திடீரென நடக்க முடியாமல் அப்படியே சரிந்து கீழே அமர்ந்து விட்டார்.
மயக்கம் ஏதும் வராமல் திடீரென கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உதவிக்காக பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து, அவர்களின் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆண்மையை அதிகரிக்கும் பலாக்கொட்டை !
மேற்கொண்டு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவரது கால் நரம்புகள் இரண்டு சேதமடைந்திருப்பது கண்டு பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாகரீக வழக்கத்திற்காக பெண்கள் இது போன்ற ஆடைகளை அணிவதால் எதிர்ப்பார்க்காத உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
பூமிக்கு பக்கத்துல இப்படி ஒரு கோள் இருக்குன்னு தெரிஞ்சா தலை சுத்தி போயிருவீங்க !
நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கருத்துக்கள் குவிந்து வருகின்றன.