பண்டைய எகிப்து மன்னர் துட்டன் காமனின் கல்லறை !

0
பண்டைய எகிப்தின் 18-வது வம்ச மன்னர். கிங் டட் என்ற பெயரால் அழைக்கப்படும் இவரது கல்லறை இருக்கும் இடத்தைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினார் கார்ட்டர்.  
பண்டைய எகிப்து மன்னர் துட்டன் காமனின் கல்லறை !
இவருக்கு நிதி உதவி செய்தவர் லார்டு கார்னர்வோன். சுமார் 30 வருடங் களாக​ கார்டர் அந்த​ கல்லரையை தேடினார். 

ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்த கார்னர்வோன் 1922-ம் வருடம் இந்த முயற்சியைக் கைவிட்டு விடுவோம் என்று கார்ட்டரிடம் சொன்னார்.
டி.ஆர்.பி ரேட்டிங் சூறாவளி !
ஆனால், இன்னும் ஒரே ஒரு வருடம் காத்திருக்கலாம் என்று அவரைச் சமாதானப் படுத்தினார் கார்ட்டர். 

கடைசியில், 1922 நவம்பரில் மற்றொரு கல்லறையின் சிதைந்த பாகங் களுக்கு அருகில், படிக்கட்டுகள் இருப்பதை கார்ட்டரின் குழு கண்டு பிடித்தது.

அதன் வழியாகச் சென்ற போது, துட்டன் காமனின் கல்லறை இருக்கும் இடம் தெரிய வந்தது.  
பண்டைய எகிப்து மன்னர் துட்டன் காமனின் கல்லறை !
அதன் பின்னர் தான், அந்தக் கல்லறை யின் நான்காவது மற்றும் கடைசி அறை, பல அதிகாரிகளின் முன்னிலையில் திறக்கப் பட்டது.

அந்த​ அறையில் இருந்த​ தங்க​ வைர​ நகைக ளால் அந்த​ அறை மின்னியது.  அங்கு இருந்த​ பெட்டியை திறந்தனர். 
அதற்குள் ஒரு பெட்டி, அதற்குள் மற்றொரு பெட்டி இருந்தது. பொறுமை இழந்த​ கார்டர் நாண் காவது பெட்டியை வேகமாக​ திறந்தார். 

அதற்குள் தான​ இருந்தது மன்னர் துட்டன் காமனின் உடல். மன்னர் துட்டன் காமனின் கல்லரையில் இந்த​ கல்லறை யைத் திறப்பவர் களுக்கு மரணம் நிச்சயம் எழுதப்ப ட்டிருந்தது.
பண்டைய எகிப்து மன்னர் துட்டன் காமனின் கல்லறை !
கல்லறை யைத் திறந்து 6 வாரங்களு க்குப் பிறகு, கொசுக் கடியால் ஏற்பட்ட தொற்றால், கெய்ரோ நகரில் இதற்கு நிதி உதவி செய்த​ கார்னர்வோன் மரண மடைந்தார். 

கல்லறை யை திறக்கும் போது தான் அவரை கொசு கடித்தது. இதே போல், அதே ஆண்டில் அந்தக் கல்லறையைப் பார்வை யிட்ட ஜார்ஜ் ஜே கவுல்டு என்பவர் சில மாதங் களில் மர்மக் காய்ச் சலால் உயிரி ழந்தார். 

துட்டன் காமனின் உடலை எக்ஸ்-ரே மூலம் ஆய்வு செய்த சர் ஆர்ச்சிபால் டக்ளஸ் அடுத்த ஆண்டு மர்ம நோயால் இறந்தார். 

இதற்கெ ல்லாம் மன்னரின் ஆவி தாண் காரணம் என்று பொது மக்கள் பேச ஆரம்பித்தனர். 
பண்டைய எகிப்து மன்னர் துட்டன் காமனின் கல்லறை !
ஆனால் கல்லறையை திறந்த​ கார்டர், 12 வருடங்கள் வாழ்ந்து தனது 65 வது வயதில் தான் காலமா னார் என்பது குறிப்பிடத் தக்கது.
அரிசியில் சீன பிளாஸ்டிக் அரிசி கலப்படம் !
மன்னர் துட்டன் காமன் தனது 19 வது வயதில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  

அவரது உடலை ஆய்வு செய்த​ மருத்துவர், அவர் தலையில் அடிபட்ட தினால் தான் மரணம் அடைந்தி ருப்பதாக​ கூறுகிறார். அதனால் இது கொலையாக இருக்கலாம் என்று கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)