சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?

0

உலகிலேயே வங்கிக் கணக்கு வழக்குகளை ரகசியமாக வைத்துக் கொள்ள மிகவும் உகந்த மற்றும் பாதுகாப்பான வங்கிகள் என்றால் அது சுவிஸ் நாட்டு வங்கிகள் தான். 

சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?
நாம் அடிக்கடி அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள், சமூக விரோதிகள் மற்றும் சில அரசு அதிகாரிகள் சுவிஸ் வங்கியில் கணக்குகள் வைத்திருப்பதைப் பற்றிக் கேள்விப் படுகிறோம். 

இதற்கு முக்கியக் காரணம் இவ்வங்கிகளில் இருக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள். அவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்கள் குறித்த எந்த ஒரு விபரத்தையும் அளிக்க மாட்டார்கள்.

அனாமிகா வெப் சீரியஸ்... சன்னி லியோனுக்கு என்னாச்சு? வைரலாகும் வீடியோ !

ஆனால் பெரிய புள்ளிகள் தான் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருக்குமானால் அதை உடனடியாக அகற்றி விடுங்கள். 

முதலாம் உலக மகாயுத்தமே, சுவிஸ் வங்கிகளுக்கு தீனி போட்டதில் பெரும் பங்கு வகிக்கின்றது.  

ஜேர்மனியில் வாழ்ந்த யூதர்கள், தப்பினோம் பிழைத்தோம் என்று உயிருக்கு அஞ்சி எல்லையுள்ள சுவிஸ் வங்கிகளில், 

தமது ஜேர்மன் மார்க்கை முதலிட்டார்கள் ஜேர்மன் பொருளாதாரம் இடறியது. சுவிஸ் வங்கிகள் தழைத்தன. 

இங்குள்ள வங்கிகள் திவாலாக வாய்ப்பு கிடையாது. ஏனெனில், அவர்கள் அதிக ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுவதில்லை.

சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?

இதுவரை எந்த ஸ்விஸ் வங்கியும் கொள்ளை அடிக்கப் பட்டதில்லை. இங்கேயுள்ள நானூறு வங்கிகளில் இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார் 49,000,000,000,000 ஸ்விஸ் ஃப்ராங்க்குகளாம். 

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை ஸ்விஸ் வங்கிகளில் இப்போதும் ஜெர்மன் நாஸிகளால் இங்கே வைக்கப்பட்டு உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 3–4 பில்லியன் அமெரிக்க டாலர் என நம்புகிறது.

பொதுவாகவே சுவிஸ் வங்கிகள், சுவிஸ் நாட்டில் வசிக்காத வெளிநாட்டினரையும் கைநீட்டி வரவேற்கின்றன. 

மெலஸ்மா என்ற தோல் கோளாறை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்தியங்கள் !

ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க, குறைந்த பட்சம் 18 வயதாவது இருக்க வேண்டும் என்பது அவசியம்.  சுவிஸ் பிராங் அல்லது வேறு பணத் தாள்களைக் கொண்டு கணக்கை ஆரம்பிக்கலாம். 

குறைந்த பட்சம் $250,000 டாலராவது முதலீடு வேண்டும். வங்கி இந்த விஷயத்தில் மிக அதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. 

வங்கியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயமான செயல்களைச் சுவிஸ் வங்கிகள் கடுமையாகத் தவிர்க்கிறது. 

பொதுவாக அனைவரும் தங்களுடைய வருவாய் மூலத்தைத் தெரிவிக்க விரும்புவதில்லை என்பதால் வங்கிப் பெயரும் செயல்பாடும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?

ஆவணங்களைப் பொறுத்த வரை மற்ற வங்கிகளில் கணக்குத் துவங்குவதற்கும் சுவிஸ் வங்கிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. 

மற்ற வங்கிகளைப் போலவே ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். 

எனினும், இது தொடர்பான ஆவணங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கடுமையாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் அசல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். 

சுவையான கிரில்டு இறால் செய்வது எப்படி?

மேலும் உங்கள் பாஸ்போர்டையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். வங்கி கணக்காளரின் பெயரை வெளிப்படுத்தினால் ஆறு மாத சிறைவாசம், 50,000 சுவிஸ் பிராங் தண்டம். 

பெயரெதுவும் இன்றி இலக்கமிடப்பட்ட கணக்குகளைத் திறக்கவும், இந்த வங்கிகள் வசதியளிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் தனிநபர் உரிமைகள் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் சுவிஸ் வங்கிகள் பெயர் போனவை. 

வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் அவற்றுக்கு மிகப்பெரிய வரலாறே உண்டு. எனினும் இதனால் அந்த வங்கிகள் சமூக விரோதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்று கூற முடியாது. 

சமூக விரோத செயல்கள் மற்றும் வரி ஏய்ப்பு விவகாரங்களில் இந்த விதிகள் விலக்கப்படும். வங்கிக்கு நேரில் சென்றால் மாத்திரமே ஒரு கணக்கை ஆரம்பிக்க முடியும். 

சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?

ஆன்லைன் தொடர்புகள் சரிப்பட்டு வராது. அனாமதேயக் கணக்குக்கு ஆசைப்பட்டால், அது சாத்தியப் படாது. சுவிஸ் வங்கிகள் சுவிஸ் அரசுக்கு சொந்தமில்லை என்பது இன்னொரு விநோதம். 

பொதுவாக, எந்த நாட்டிலும் மத்திய வங்கி தானே, வங்கிகளைக் கட்டுப் படுத்துகிறது? இங்கே அது கிடையாது. 

சுவிஸ் வங்கிககளை அந்தந்த கன்டோன்கள் (மாவட்டங்கள்) தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. சில சமயங்களில் அது தனிப்பட்ட வங்கியாகவும் இருக்கின்றது.

ஒருவர் எண்ணை அடிப்படையாகக் கொண்ட கணக்கைத் துவக்க முடியும். இது பெயரின் அடிப்படையில் இயங்கும் கணக்கிலிருந்து வேறுபட்டதல்ல. 

கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?

இதன் கீழ் நடக்கும் பரிவர்த்தனைகள் பெயரின் அடிப்படையில் அல்லாமல் எண்ணின் அடிப்படையில் இருக்கும். இதனால் உங்களின் பரிவர்த்தனைகளைப் பற்றி வங்கி அறிந்திருக்காது என்று பொருளல்ல. 

ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கை எந்தக் கட்டுப்பாடும் கட்டணமும் இன்றி எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.

மொத்தம் ஆறு வங்கிப் பணத்தாள்களை சுவிஸ் கொண்டுள்ளது. 10,20, 50, 100,200, 1000 இவை தான் அந்த வங்கிப் பண நோட்டுகள். 

சுவிஸ் பேங்க் பற்றிய சுவாரசியமான தகவல்கள் என்ன?

மிகப் பிந்திய பதிப்பாக, மார்ச் 2019இல் வங்கியால் வெளியிடப்பட்ட 1000 பிராங் நோட்டு தான் உலகிலேயே அதிகம் பெறுமதி வாய்ந்த பணத்தாளாகும்.

UBS என்று சுருக்கமாக அழைக்கப்படும் வங்கி தான், சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய வங்கியாகும். உலக நாடுகளெங்கும் இதற்கு ஏழு அலுவலகங்கள் உள்ளன. 

1862இல் ஆரம்பித்த Union Bank of Switzerland, 1872-ல் ஆரம்பித்த Swiss Bank Corporation உடன் 1998இல் இணைந்து UBS Switzerland AG ஆயிற்று.

பால் குடித்தால் இப்டில்லாமா நடக்கும்... உணர்த்தும் சில அறிகுறிகள் !

1856-ல் ஆரம்பிக்கப்பட்ட Credit Suisse என்ற தனியார் வங்கி, இங்கு முன்னணியில் நிற்கும் இன்னொரு வங்கி. 

50 உலக நாடுகளில் இவற்றின் கிளைகள் இருக்கின்றன. சுமாராக 49,000 ஊழியர்களை வேலைக்கமர்த்தி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)