தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக 12/02/2022 அன்று சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் 

ஹிஜாப் அணிய அனுமதி கோரி கும்பகோணத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் !

ஹிஜாப் உரிமை மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. 

இதில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு வரக்கூடாது எனும் காரணத்தை சொல்லி 

மகன்களை என்ஜினியர், கலெக்டர், டாக்டராக்கிய துப்புரவு பெண் தொழிலாளி - வெளிவராத ரகசியம் ! 

இஸ்லாமிய பெண்களின் கல்வியைப் பறிக்கும் செயலைக் கண்டித்து  மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சுவாமிமலை ஜாபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள். 

ஹிஜாப் அணிய அனுமதி கோரி கும்பகோணத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் !

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஃபாருக் மாவட்ட பொருளாளர் மன்சூர் அலி மாவட்ட துணைத் தலைவர்  சிக்கந்தர் அலி மாவட்ட துணை செயலாளர்கள் ஷாகுல், 

என்னாது நெய் கலந்த உணவு சாப்பிடுவது எடை குறையுமா?

மஹாதீர் முஹம்மது, அபி முஹம்மது, அப்துல் ரஹ்மான் மற்றும் அணி செயலாளர்கள் நசுருதீன், சிக்கந்தர் பாட்சா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஹிஜாப் அணிய அனுமதி கோரி கும்பகோணத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் !

பல்லாயிரகணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர 

தடை விதிப்பதை கண்டித்து  அதற்கு ஆதரவாக நிற்பவகர்களுக்கு எதிராக வலிமையான கோஷங்களை எழுப்பினார்கள். 

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

இறுதியாக நன்றியுரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கும்பகோணம் மாநகர தலைவர் இஸ்மத் பாட்சா அவர்கள் நிகழ்த்தினார்.