ஸ்டார் லிங்க் மூலம் 10 மணி நேரத்தில் உக்ரைனுக்கு உதவிய எலான் மஸ்க் !

0

ரஷ்யப் படைகளால் உக்ரைன் நாட்டில் இணைய சேவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்டார் லிங்க் மூலம் 10 மணி நேரத்தில் உக்ரைனுக்கு உதவிய எலான் மஸ்க் !
அதனால், உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ பெடோரோவ் தங்கள் நாட்டுக்கு இணைய சேவை வழங்குமாறு டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்கிடம் ட்விட்டர் பதிவு மூலமாக கோரிக்கை விடுத்தார்.

சிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுவர்த்தி புகை !

அவர் கோரிக்கை விடுத்த 10 மணி நேரத்தில், எலான் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் (Spacex) நிறுவனத்தின் ஸ்டார்லைட் சாட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்கி உக்ரைனுக்கு உதவி செய்திருக்கிறார். 

உக்ரைனுக்கு ஸ்டார்லைட் சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டிருப்பதை தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் ரஷ்ய அரசின் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பதிவிடப்படும் 
ஸ்டிக் எக்ஸர்சைஸ் சிம்பிளா செய்யலாம் வாங்க !

வீடியோக்களுக்கு விளம்பரங்களை தடை செய்து நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)