எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

0

இங்கே உள்ள புகைப்படங்களைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சாக்கடையில் யாரையோ தள்ளி விட்ட மாதிரி இருக்கிறதா 

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !
அல்லது யாரோ ஒருவர் சேறு சகதியில் சிக்கி விட்டதைப் போல உள்ளதா? இதில் நீங்கள் எதை நினைத்திருந்தாலும் தவறில்லை. 

ஆனால், இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. இது ஒரு எண்ணெய்க் குளியல் சிகிச்சை. இதுக்கே யாரும் கண் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப்பட வேண்டாம்.

பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !

இன்னும் நிறைய இருக்கிறது. ஆம்; இது சாதாரண எண்ணெய் இல்லை. 

பெட்ரோல் முதல் தார் வரை அனைத்துக்கும் மூலகாரணமான கச்சா எண்ணெய் இது.

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு பேர் போன நாடு அசர் பைஜான். ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வீற்றிருக்கிறது.  

இந்த நாட்டில் எங்கு தோண்டினாலும் கச்சா எண்ணெய் தான். 

இந்த நாட்டின் முக்கிய நகரமான  நஃப்தலனில் கிடைக்கும் கச்சா எண்ணெய் வெகு அடர்த்தியாக இருக்கும். 

இதயத்தை ஆரோக்கியமா வச்சுக்கணுமா?

அதனால் அதை தொழிற்சாலை மற்றும் வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.

இதனால் யாருக்கும் பயனில்லை என்று யாராலும் கண்டு கொள்ளப்படாமல் இருந்த அந்த எண்ணெய்க்குள் 

பல மருத்துவ குணங்கள் இருப்பதை 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டுபிடித்துள்ளனர். 

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

இந்த கச்சா எண்ணெயைப் பரிசோதனை செய்த விஞ்ஞானிகளும், ஆமாம்...

இந்த எண்ணெய்க்கு பாக்டீரியா போன்ற கிருமிகளிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கும் சக்தி இருக்கிறது. 

ஆரோக்கியத்துடன் கூடிய பலம் !

இது ஒரு மேஜிக்... என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

தவிர, இந்த எண்ணெயில் குளித்தால் உடம்பு வலி, மூட்டு வலி, சோரியாஸிஸ் போன்ற தோல் பிரச்னைகள் எல்லாம் சரியாகி விடும் என்று மக்கள் நம்புகின்றனர். 

இதை கடவுளின் கொடை... என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

ஒரு பெரிய குளியல் தொட்டியில் கச்சா எண்ணெயை நிரப்பி அதில் பத்து நிமிடம் மட்டும் நம்மை ஊற வைத்து எடுக்க நஃப்தலன் முழுக்க நூற்றுக்கணக்கான ஸ்பாக்கள் உள்ளன. 

இப்படி 15 நாட்கள் தொடர்ந்து தரும் சிகிச்சைக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் கட்டணம். 

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

40 டிகிரி சென்டிகிரேடில் இந்த எண்ணெயைக் கதகதப்பாக்கி குளியல் போடத் தருவதால் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பலரும் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறேனே... என்பார்களாம்.
களிமண் குளியல் உள்ள சிறப்புகள் !

ஆனால்,  பத்து நிமிடத்துக்கு மேல் இந்த எண்ணெயில் இருப்பது உயிருக்கே ஆபத்து... என்கிறார்கள் ஸ்பா உரிமையாளர்கள். 

இதில் குளித்தவர்களில் 90% பேர் திரும்பத் திரும்ப இங்கே வருகிறார்களாம். 

தங்களுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்களாம்.

நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க

வருடத்துக்கு சுமார் 70 ஆயிரம் பேர் இந்தக் குளியலை எடுத்துக் கொள்கின்றனர். இதில் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் உண்டு... என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

எண்ணெய் குளியல் கேள்விப்பட்டு இருக்கோம்.. அது என்ன கச்சா எண்ணெய் குளியல் !

கச்சா எண்ணெய் குளியலால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்... என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இருந்தாலும் இதற்கு உண்டான மவுசு இன்னும் குறையவில்லை. இருபது வருடமாக இருந்த முட்டு வலி இங்கே பத்து தடவை குளித்ததால் சரியாகி விட்டது... 

சூரியக் குளியல் உள்ள சிறப்புகள் !

என்கிறார் கடந்த வாரம் நஃப்தலனுக்கு வருகை புரிந்த சில்வியா. இத்தனைக்கும் இவரின் வயது 60.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)