பிடிபட்ட படகில் இருந்து தப்பி கடலில் குதித்த ஆக்டோபஸ்... வைரல் வீடியோ !

0

ஆக்டோபஸ் ஒன்று சிறிய படகில் இருந்து தப்பித்து கடலுக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிடிபட்ட படகில் இருந்து தப்பி கடலில் குதித்த ஆக்டோபஸ்... வைரல் வீடியோ !
பேய்க்கணவாய் என்பது ஆங்கிலத்தில் ஆக்டோபஸ் என அழைக்கப் படுகின்றது. 

பேய்க் கணவாயின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும். 

பூமிக்கு அடியில் கட்டப்பட்ட ரகசியமான பாதாள நகரம்?

இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. பேய்க்கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. 

இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். தற்போது இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பேய்க்கணவாய் ஒன்றின் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் பேய்க்கணவாய் ஒன்று படகின் வழியே உள்ள சிறிய ஓட்டையில் இருந்து தப்பித்து கடலில் குதித்து தான் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடுகின்றது.

சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி ! 

இந்த வீடியோவின் தலைப்பில் இவ்வளவு பெரிய ஆக்டோபஸ் மீன்பிடி படகில் இருந்து எப்படி சிறிய ஓட்டை வழியாக தப்பிக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings