இவர் பெயர் ஷார்ட்டேஜ் பாபு குளச்சல் To கோதையார் (332) பேருந்தின் நடத்துனர். வயதானவர்கள் பொருட்கள் கொண்டு வந்தால் ஏற்றி இறக்கி கொடுப்பார்.
அனைவரிடமும் மரியாதை கொடுத்தே பேசுவார். அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை முன் கூட்டியே யார் செய்வார்.
தனது இருக்கைக்கு உரிமை கொண்டாடியதில்லை. ஒரு நாள் கூட நேரம் தவறாமல் பேருந்து வர காரணமாக உள்ளார்.
ஷார்ட்டேஜ் பாபு இந்த பெயர்வர காரணம் ஊனமுற்றர்களுக்கு இலவசமாக டிக்கட் கொடுப்பாராம்.
தினமும் கணக்கு ஷார்ட்டேஜ் வருமாம்.இதை நிவர்த்தி செய்ய லீவ் நாட்களில் செங்கல் சூழையில் வேலைக்கு செல்வாராம்.
மொத்தத்தில் மக்களின் ஆசை படி தனது வேலையை விரும்பி செய்கிறார்.அன்பை அள்ளி கொடுக்க பணம் காசு மட்டும் தேவை இல்லை.
பரந்த மனமும் கருணையும் கொண்ட இவர் போன்றவர்களும் நம்முடன் தான் வாழ்கிறார்கள் நடமாடும் தெய்வங்களாக. மனதை கவர்ந்த நண்பரின் முகநூல் பதிவு. நன்றி : Lakshmann



Thanks for Your Comments