கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !

0
வேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதாரா மில்லாத உணவுகள் ஆகியவற்றால் இது வரையிலும் கண்டிராக மற்றும் கற்பனைக்கும் எட்டாத பிரச்சனைகள் நமது வாழ்க்கைக்கு முன் வருகின்றன. 
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !
இவற்றில் சில பிரச்ச னைகள் இப்போதை க்கு மிகவும் சிறிய தாகவே இருந் தாலும்,  முறையான சிகிச்சை கள் செய் யாமல் விட்டு விட்டால் மிகப்பெரிய சுகாதார சவால்களாக வலிந்து வளரத் தொடங்கி விடு கின்றன.

கல்லீரலில் கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சனை களுக்கு எளி தாகவும் மற்றும் மிகவும் திறமை யாகவும் வீட்டிலேயே நிவாரண ங்களை செய்ய முடியும். இந்த நிவார ணங்கள் பல தலை முறை களை கடந்து பயன் படுத்தப் பட்டு மனிதனின் கல்லீரல் களுக்கு உதவி வரு கின்றன.
கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனை யினால் தேவை யில்லாத கொழுப் புகள் கல்லீர லில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தர மாக பாதித்து விடு கின்றன. 
இந்த நோயி னால் ஏற்படும் எரிச்சலால், கல்லீ ரலில் தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப் படவும் செய்து விடுகிறது. 

நீங்கள் பாது காப்பாகவும் மற்றும் ஆரோக்கி யமாகவும் இருக்க விரும் பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக் கான சிகிச்சை களை செய்ய வேண்டி யது அவசிய மாகும்.

மோச மான உணவு முறை மட்டு மல்லாமல், தொடர்ந்து ஆல்க ஹாலை அதிக மாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரண மாக உள்ளன. 

இந்த பிரச்சனை க்கான காரணம் உணவு முறையை ஒட்டியோ துவங்கு வதால், ஆரோக்கி யமான உணவு களை சாப்பிடத் துவங் குவது நல்லது. இதோ இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனை களை சரி செய்வ தற்கான சில நிவார ணங்களைப் பற்றி இங்கே கொடுத் துள்ளோம்.

க்ரீன் டீ
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !
க்ரீன் டீ குடிப்பதன் காரணமாக இந்த கல்லீரல் பிரச்சனையை பெருமளவு பின்னோக்கி தள்ள முடியும். 

உங்களு டைய தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொண்டு, அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர் பொருட் களின் உதவி யுடன் நல்ல பலன் களைப் பெற முயற்சி செய்யுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !
கல்லீரல் கொழுப்பு பிரச்ச னைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும் பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங் களுக்கு கை கொடுக்க காத்திருக் கின்றன. 

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள் - விளை வுகள் உங்களை ஆச்சரிய ப்படுத்தும்.

பாகாற் காயின் பாதுகாப்பு

பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. 
ஒரு கப் அல்லது ½ கப் பாகற் காயை தினமும் உங்க ளுடைய உணவில் சேர்த்துக் கொ ண்டால் நல்ல பலன் களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறா கவும் குடிக்க முடியும்.
பால் நெருஞ்சில்

பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்ட தாகும். 

கல்லீரலில் சேத மடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முழு தானியங்கள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !
முழு தானிய ங்களுக்கு கல்லீரல் கொழுப்பை உடைத்து அவற்றி லுள்ள தீங்கு விளை விக்கக் கூடிய பொருட் களை வெளி யேற்றும் குணங்கள் உள்ளன. 

உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், பதப்ப டுத்தப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் அவற்றின் பகுதிப் பொருட்களை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள்.

தக்காளி

தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும். மிகவும் எளிதாக கிடைக்கும் தக்காளியை தினமும் சாப்பிட்டு, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை களுக்கு தீர்வு காணுங்கள்.
இதர வழிகள்

கல்லீரல் கொழுப்பு பிரச்ச னையை சமாளிக்க எண் ணற்ற இயற்கை யான வழிகள் உள்ளன. ரோஸ்மேரி, அதிமதுரம், டான்டேலியன் மற்றும் அது போன்ற பிற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப் பினை குறைக்க முடியும். 

எனினும், இந்த மூலிகைகளை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதை மறந்து விட வேண்டாம்.

கல்லீரல் கொழுப்பு பிரச்சனை யிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போனபடி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன், ஆரோக்கி யமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவு களை சாப்பிட்ட உடலை வளர்க்க வேண்டும். 
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்யும் இயற்கை நிவாரணிகள் !
பட்டினி கிடந்து உடலின் கொழுப்பு களை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத் தால், அது மிகவும் தவறு. 

உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் கல்லீரல் அபாயத்திற் குள்ளாகி, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வரச்செய்து விடும் சூழல்களும் கூட ஏற்பட வாய்ப் புகள் உள்ளன. 

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)